திருக்குறள் தொன்மை வாய்ந்த நூல் ஆகும். அந்நூல் ஏறக்குறயை ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூல் என்பது அறிஞர்கள் முடிபு. அந்நூல் கொண்டே தமிழர்தம் தமிழாண்டு கணக்கிடப் படுகிறது என்பது கருதியே அதன் தொன்மை வெளிப்பட்டு நிற்கிறது. அத்த​கைய திருககுற​ளை உலகுக்குத்தந்த திருவள்ளுவருக்கு மன்று
அ​​மைத்துத் தமிழ்ச் ​சே​வை புரிகின்ற திருவள்ளுவர் வளர்ச்சிக் கழகம் உங்க​ளை வர​​வேற்கிறது.


ValluvarValluvar
TAMIL NEY YEAR TA: 2043 / THAI PONGAL 15.01.12
(to be celebrated by all TAMILS regardless of religious beliefs or Nationalities)

The unity of the Thamizh people will be built by Thamizh- speaking Thamizhs, speaking to each other in Thamizh. And it is that unity


FESTIVALS OF THE TAMIL PEOPLE
Tamil New Year Day - First of Thai
Nadesan Satyendr

Abstract: "... It should not surprise that those who would destroy the Tamils as a nation of people are intent on keeping the Tamils divided by caste, race and 'religion' - and sometimes by an appeal



Did ancient Tamils have their own system of days, weeks, months and years? This question has been the subject of intense research over a great number of years.


திருவள்ளுவர் - நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம் பெற்றிருக்கிறது.
எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.



Advert

பட்டை தீட்டிய வைரம்

திருககுறள் இன்று பல்வேறு மொழிகளில் ஆக்கப்பட்டு உலக அரங்கில் உலா வருகிறது. இந்த அளவு வெற்றி, வேறு எந்தத் தமிழ் நூலுக்கும் கிடைத்தது இல்லை.

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் தரணிக்கெல்லாம் நன்னெறி கூறும் நூல். நாளாக, நாளாக - சூழ்நிலை மாற மாற திருக்குறள், புதிய விளக்கங்களை, விரிவான கருத்துகளை நமக்குத் தரும் ஆற்றல் வாய்ந்தது! அதன் ஆழ்ந்த பொருளை அறிய ஆராய்ச்சி செய்வது இன்றியமையாதது.

வைரத்தைப் பட்டை தீட்டத் தீட்ட அதனுள் பல வண்ணங்கள் தெரிவது போல், திருக்குறளை ஆராய ஆராய அதில் பல புத்தம் புதிய அருமையான கருத்துக்கள் புலப்படும்.


திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் (2)

சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல், தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள் திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.